ஒரே ஒரு கொய்யாப்பழத்தை நாம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அதிசயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

ஒரே ஒரு கொய்யாப்பழத்தை நாம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அதிசயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த கொய்யாவில்,விட்டமின் மற்றும் மினரல் அதிகமாகவும் கலோரியும் கொழுப்பு சக்தியும் மிகக் குறைவாகவும் உள்ளதால் இந்த பழத்தை சூப்பர்ஃப்ரூட் என்று அழைக்கின்றனர். ஒரு கொய்யாப்பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கு விட்டமின் சி உள்ளது. ஒரு கொய்யாப் பழத்தில் அன்னாசி பழத்தை விட இரண்டு மடங்கு மினரலும்,புரதச் சத்துக்களும் உள்ளன. ஒரு கொய்யா பழத்தில் … Read more