சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ்: தலைமை செயலகத்தில் அவசர கூட்டம்
உலகம் முழுவதும் குறிப்பாக சீனாவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த வைரசால் இதுவரை 170 பேர் பலியாகி உள்ளதாகவும் 2000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சீனாவின் வுஹான் பல்கலைகழகத்தில் இருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர், தனி கண்காணிப்பு பிரிவில் வைத்து … Read more