ஆறே நாட்களில் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டும் சீனா!

சீனாவில் கொரனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த வைரஸினால் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து சீனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சேர்க்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை அதிவேகமாக கட்டி வருகிறது. இந்த மருத்துவமனையை ஆறே நாட்களில் கட்டி முடிக்க அந்நாட்டு … Read more