கொரானோ வைரஸ்: பலி எண்ணிக்கை 3,000ஆக உயர்ந்ததால் அதிர்ச்சி

கொரானோ வைரஸ்: பலி எண்ணிக்கை 3,000ஆக உயர்ந்ததால் அதிர்ச்சி

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரானோ வைரஸ் தாக்குதல் அதிகம் இருந்து வரும் நிலையில் இந்த வைரஸால் பலியாகி வரும் நபர்களின் எண்ணிக்கை தினமும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது இந்த நிலையில் இதுவரை கொரானோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2912 இருந்த நிலையில் தற்போது 3010 என 3000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது நேற்று ஒரே நாளில் 98 பேர் கொரானோ வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மரணம் அடைந்தனர் என்பது … Read more

கொரோனா வைரஸ் ரஷ்யா கூறிய அதிர்ச்சி தகவல்: உலக நாடுகள் கவலை

கொரோனா வைரஸ் ரஷ்யா கூறிய அதிர்ச்சி தகவல்: உலக நாடுகள் கவலை

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரானோ என்ற வைரஸ் தற்போது அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பரவி விட்டது. குறிப்பாக ஜப்பான் தென் கொரியா தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் உலக நாடுகள் கொரானோ வைரஸ் தங்கள் நாடுகளில் தாக்குவதை தடுப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரானோ … Read more