எடப்பாடி அரசை அசிங்கப்படுத்த உதயநிதி செய்த பித்தலாட்டம் அம்பலம்:? வருத்தெடுக்கும் மக்கள்

எடப்பாடி அரசை அசிங்கப்படுத்த உதயநிதி செய்த பித்தலாட்டம் அம்பலம்:? வருத்தெடுக்கும் மக்கள்

உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் கொரோனாத் தொற்றால் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை பட்டியலைபதிவிட்டிருந்தார். இதில் இந்தியாவில் மொத்தம் 18 மாவட்டங்களில் 175 மருத்துவர்கள் பலியானதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 43 மருத்துவர்கள் பலியானதாக உதயநிதி வெளியிட்ட அந்த தகவல் பட்டியலில் இருந்தது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் … Read more