கொரோனாவிலிருந்து விடுபட்ட மேலும் ஒரு மாவட்டம்
கொரோனாவிலிருந்து விடுபட்ட மேலும் ஒரு மாவட்டம் கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது.தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வந்த நிலையில் நேற்று முன் தினம் (14.05.2020) ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களும் கொரோனா இல்லாத மாவட்டமாக ஆனது. இந்நிலையில் நேற்று (15.05.2020) … Read more