கொரோனாவை விட கொடிய நோய்த் தொற்று உள்ளன – எச்சரிக்கும் வைராலஜிஸ்ட்

கொரோனாவை விட கொடிய நோய்த் தொற்று உள்ளன - எச்சரிக்கும் வைராலஜிஸ்ட்

சீனாவில் ‘பேட் உமன்’ என அழைக்கப்படுபவர் ஷி ஜெங்லி. இவர் வவ்வால்களிலிருந்து பரவும் நோய்த் தொற்று குறித்து நிறைய ஆய்வுகள் செய்துள்ளதால் இவரை இவ்வாறு சீன மக்கள் அழைக்கின்றனர். கொரோனா நோய்த் தொற்று பரவல் துவங்கிய போது இவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இதனால் இவர் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் CGTN எனும் அரசு தொலைக்காட்சியில் தோன்றியவர், கொரோனாவை விட கொடிய நோய்த் தொற்றுகள் வரும் காலத்தில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி … Read more