இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60975 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 848 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 58,390 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை … Read more

கொரோனா தடுப்பு பணி குறித்து 27-ஆம் தேதி கடலூரில் முதல்வர் ஆய்வு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனாலும் அதே அளவிற்கு நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பெருமளவில் முயற்சித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. இதனிடையே ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி … Read more