தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலிடம்! பாராட்டுகள் குவிகின்றது!
தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலிடம்! பாராட்டுகள் குவிகின்றது! கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்நிலையில் உலக நாடுகளின் மருந்து ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் போராடி மருந்துகளை கண்டுபிடித்தனர். மேலும் கோவாச்சின் , கோவிஷீல்ட் போன்ற பெயர்களுடன் தடுப்பூசிகள் வெளிவந்தது. முதலில் மக்கள் அனைவரும் அதனை செலுத்தி கொள்வதற்கு தயங்கினார்கள். மேலும் அரசின் விழிப்புணர்வு காரணத்தால் மக்கள் ஆர்வத்துடன் முதல் கட்ட தடுப்பூசி மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை … Read more