Summer Skin Care: ஒரு ஸ்பூன் பால் போதும்! ஒரே நாளில் உங்கள் முக அழகு கூடி விடும்!!
Summer Skin Care: ஒரு ஸ்பூன் பால் போதும்! ஒரே நாளில் உங்கள் முக அழகு கூடி விடும்!! கோடை வெயிலில் சருமம் அதிகளவு பாதிப்படைகிறது என்று வருந்தும் பெண்கள் அதிகம்.வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினால் சிலருக்கு சருமத்தின் கலர் மாறி விடும்.முகம் எண்ணெய் பசையுடன் ஒருவித டல்லடிக்கும். இந்த பாதிப்பை சரி செய்ய நீங்கள் ஒரு நிமிடம் ஒதுக்கி கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள் போதும். 1)காய்ச்சாத பால் 2)ஐஸ் ட்ரே ஒரு கிண்ணத்தில் … Read more