விரைவில் அறிமுகமாகும் கோதுமை பீர்.. உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்!!
விரைவில் அறிமுகமாகும் கோதுமை பீர்.. உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்!! கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெயிலை சமாளிக்க பலரும் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும குறிப்பாக மதுப்பிரியர்கள் வழக்கமாக அருந்தும் விஸ்கி பிராந்தி போன்றவற்றை தவிர்த்து வெயிலை சமாளிக்கும் விதமாக ஜில்லுனு பீர் வாங்கி அருந்தி வருகிறார்கள். இதனால் பீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தமிழக டாஸ்மாக் நிறுவனங்கள் 7 கம்பெனிகளில் இருந்து பீர் வகைகளை வாங்கி வருகிறார்கள். இதில் 2 நிறுவனங்கள் … Read more