இனி பூரி செய்ய கோதுமை மாவு மைதா வேண்டாம்..! உப்பலான இந்த பூரியை ட்ரை பண்ணி பாருங்க..!
Rava Poori Recipe: பொதுவாக நாம் காலை, இரவு டிபன் செய்து தான் சாப்பிடுவோம். வழக்கமான இட்டலி, பொங்கல், தோசை, பூரி, வடை. இந்த பூரிக்கு மட்டும் எப்போதும் தனி பிரியர்களே இருப்பார்கள். இதனை எண்ணெயில் பொறித்து செய்வதால் தினசரி சாப்பிடவில்லை என்றாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் இந்த பூரி செய்து சாப்பிடுவார்கள். காரணம் பூரி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். நாம் இந்த பதிவில் கோதுமை, மைதா இல்லாமல் வித்தியாசமான பூரி எண்ணெய் குடிக்காமல் உப்பலான … Read more