ANGER: எதற்கெடுத்தாலும் கோபப்படும் நபரா நீங்கள்? இதை கன்ட்ரோல் செய்ய என்னென்ன செய்யலாம்?
ANGER: எதற்கெடுத்தாலும் கோபப்படும் நபரா நீங்கள்? இதை கன்ட்ரோல் செய்ய என்னென்ன செய்யலாம்? மனிதனுக்கு சந்தோசம்,கவலை,கோபம் வருவது இயல்பான ஒன்று.இதில் சந்தோசத்தை கூட வெளியில் காட்டாமல் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.ஆனால் கோபம் வந்துவிட்டால் அதை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. கண்களில் படுகின்ற பொருட்களை போட்டுடைப்பது,தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்வது,பிறரை காயப்படுத்துவது உள்ளிட்டவை கோபத்தின் வெளிப்பாடாகும்.அதிகம் கோபம் கொள்பவர்களை வீரர்கள்,பலமானார்கள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறான கூற்று. எதற்கெடுத்தாலும் கோபப்படும் … Read more