அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை !
அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை ! இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களின் கூச்சலால் ஆத்திரமடைந்து கோபத்தை வெளிப்படுத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இப்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் வேளையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களைத் திட்டி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த போட்டியில் 2 ரன்களில் அவர் அவுட் ஆகி அதிருப்தி அடைந்து பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். … Read more