வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்
வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ் தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னன் கோப்பெருஞ்சிங்கனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. காடவராயர் குலத்தைச் சேர்ந்த மாமன்னனும், நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தியவருமான கோப்பெருஞ்சிங்கனின் 770-ஆவது பிறந்தநாள், அவரது ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளில் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் நலனுக்காக மாபெரும் திட்டங்களை செயல்படுத்திய மாமன்னனின் பெருமைகள் வெளி உலகிற்கு … Read more