கோப்ரா இசை வெளியீட்டில் கலந்துகொண்ட விக்ரம்… வைரலாகும் புகைப்படங்கள்!
கோப்ரா இசை வெளியீட்டில் கலந்துகொண்ட விக்ரம்… வைரலாகும் புகைப்படங்கள்! நடிகர் விக்ரம் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் 7 … Read more