கோரிக்கைகளை நிறைவேற்றாததால் வேலை நிறுத்தம்

நியாய விலைக் கடை பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!!

Parthipan K

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் ...