கோலிக்கு “கிலி” கொடுக்கும் கட்டாக் மைதானம்?
சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டியில் ரன் மெஷின் என்று அழைக்கப்படுவர் இந்திய கேப்டன் கோலி இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் அடித்த சாதனையை இவர் விரைவில் நெருங்குவார் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். மேலும் அனைத்து விதமான போட்டிகளிலும் பேட்டிங்கில் எதிரணியை கலங்கடிக்க கூடியவர். அனைத்து விதமான மைதானங்களிலும் கிட்டத்தட்ட சதங்களை அடித்துள்ள கோலி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு அடுத்த இடத்திலும், அடுத்தடுத்த சதங்கள் அடித்த … Read more