விரைவில் குடும்ப பெண்ணாக மாற போகும் நிக்கி கல்ராணி! யார் அந்த அதிர்ஷ்டசாலி

விரைவில் குடும்ப பெண்ணாக மாற போகும் நிக்கி கல்ராணி! யார் அந்த அதிர்ஷ்டசாலி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் பட்டியலில் ஒருவர் தான் நிக்கிகல்ராணி. அவர் அடிப்படையில் பெங்களூரை சேர்ந்தவர். முதலில் மலையாள படத்தில் அறிமுகமான இவர் பின்னர் தமிழில் ஜி.வி பிரகாஷீடன் டார்லிங் என்னும் படத்தின் மூலம் அழகிய பேயாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர்,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 போன்ற … Read more

ஜெயம் ரவியை சீண்டிய லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

ஜெயம் ரவியை சீண்டிய லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..? ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 3-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. அதன் இறுதிக்காட்சியில் நகைச்சுவைக்காக, ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்திருந்தனர். இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், … Read more

தெறிக்கவிடும் நேர்கொண்டபார்வையின் டிவிட்டர் கருத்துக்கள்! தல தலதான்! விமர்சனங்கள் உள்ளே!

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் இன்று வெளியானது. படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று ரிலீஸ் ஆன நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி முன்னதாக சென்னையில் திரையிட்டு திரையிட்டு காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் படம் சிறப்பாக … Read more

டிசம்பர் 20 இல் “ஹீரோ” இவர்தான் ! இன்று அறிவிப்பு வெளியானது.

சீமராஜா, Mr local சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் முன்னதாக வெளி வந்து சரியாக போகாததால் சிவகார்த்திகேயன் பெரும் வருத்தத்தில் உள்ளார். பிறகு மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ‘Mr.லோக்கல்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘ஹீரோ’. ‘இரும்புத்திரை’  மித்ரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் அர்ஜுன், அபிய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். … Read more

தமிழ் நடிகைகள் தூது விட்ட பிறகும் தொடர்ந்து கெத்து காட்டும் நடிகர் சந்தானம்

Hollywood heroines asking to act with santhanam - News4 Tamil Online Tamil News

தமிழ் நடிகைகள் தூது விட்ட பிறகும் தொடர்ந்து கெத்து காட்டும் நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமானதை தொடர்ந்து தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் சந்தானம். 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாக துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இவ்வாறு தமிழ் திரைத்துறையில் சிறந்த நகைச்சுவை நடிகராக … Read more