ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா!
ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா! தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறையில் தான் அனைத்து சேவையும் நடைபெறுகின்றது. அந்த வகையில் நகை துறையிலும் இது போன்ற அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் முதன் முறையாக ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ள முடியும்.நாம் வழக்கமாக ஏடிஎம்மில் பணம் பெறுவது போன்றே இந்த மெஷின் மூலம் 24 மணி நேரமும் தங்க நாணயம் … Read more