கோவையில் வெள்ளை நாகம்! ஆச்சர்யத்தில் மக்கள்!
கோவையில் வெள்ளை நாகம்! ஆச்சர்யத்தில் மக்கள்! கோவையில் மிகவும் அரிதான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு பிடிபட்டுள்ளது. கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது, கோவையை அடுத்த குறிச்சி சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழையில் எங்கிருந்தோ அடித்து வந்துள்ளது. இந்த வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பை … Read more