பிரபல இயக்குனர் விஜய் தான் பிடிக்கும் என்று ஓபன் டாக்! ரசிகர்கள் உற்சாகம்!
பிரபல இயக்குனர் விஜய் தான் பிடிக்கும் என்று ஓபன் டாக்! ரசிகர்கள் உற்சாகம்! அனைத்து பிரபலங்களையும் பேட்டி எடுக்கும் பொழுது உங்களுக்கு விஜய் அல்லது அஜித் யார் பிடிக்கும் என்று கேட்பது வழக்கம். அதே போல் கௌதம் மேனன் கலந்து கொண்ட பேட்டியில் அவரிடம் விஜய் அல்லது அஜித்தில் யார் பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கௌதம் மேனன் சிறிது யோசிக்காமல் விஜய் தான் பிடிக்கும் என்று கூறினார். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ளார். … Read more