ஹைடெக்காக மாறிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!! பக்தர்கள் காணிக்கை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நூதன முறை!!

ஹைடெக்காக மாறிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!! பக்தர்கள் காணிக்கை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நூதன முறை!! தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில்,பக்தர்கள் எளிய முறையில் காணிக்கை செலுத்தும் விதமாக கியூஆர் கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆஞ்சநேயர் கோயிலில் மொத்தம் ஆறு உண்டியல்கள் உள்ளன.அதில் 2 உண்டியலில் QR கோடுகள் ஒட்டப்பட்டுள்ளது.இந்தக் க்யூ ஆர் கோடுகளை பக்தர்கள் ஸ்கேன் செய்து வங்கி பரிவர்த்தனையின் மூலம் நேரடியாக கோயில் கணக்குக்கு காணிக்கை செலுத்தும் வசதியை … Read more