வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!!
வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!! வீட்டில் உள்ள பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வமும், சௌபாக்கியமும் நிறையும். தெய்வ கடாட்சம் கிடைக்கும். சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்கு பார்த்த மாட்டி வைப்பதால் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் சிறிது சிறிதாக நீங்கும். செவ்வாய்,வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். அமாவாசை, பௌர்ணமி மற்றும் வருடப்பிறப்பு … Read more