பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மூடப்பட்ட பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மூடப்பட்ட பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்தப் பள்ளி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை திறக்க வேண்டும் என அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு … Read more