ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி! பரபரப்பு சம்பவம்!

a-government-bus-and-a-tata-magic-vehicle-collide-head-on-causing-an-accident-eight-people-admitted-to-the-hospital

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி! பரபரப்பு சம்பவம்! சேலம் மாவட்டம் ஓமலூர் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி.இவர் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகின்றார்.இவர் பூசாரிப்பட்டியிலிருந்து நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்திற்கு மூன்று சக்கர ஆட்டோவில் பூ ஏற்றிக்கொண்டு குமாரபாளையத்தை நோக்கி சங்ககிரி அடுத்துள்ள பச்சம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் ஆட்டோவில் வந்த பூ வியாபாரி செல்வராணிக்கு  பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் ஆட்டோ ஓட்டுனர் மயில்சாமி … Read more