சங்கரன்கோவில் பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக கடைகளை காலி செய்வதற்கு இடைக்கால தடை

சங்கரன்கோவில் பேருந்து நிலையம்

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக கடைகளை காலி செய்வதற்கு இடைக்கால தடை சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக காந்திஜி நூற்றாண்டு நினைவு நாள் அங்காடி உள்ள கடைகளை காலி செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்கம் சார்பில் துணை செயலர் சந்திரசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவித்துள்ளதாவது. அதில், “சங்கரன்கோவில் அண்ணாநகர் பேருந்து நிலையம் அருகே 50 சென்ட் பரப்பளவில் காந்திஜி … Read more