இனி காலையில் இந்த blue tea குடியுங்கள்..!! உடல் எடை குறைய, முகம் பளபளக்க, சர்கரை நோய்.. அனைத்திற்கும் ஒரே தீர்வு

sangu poo

sangu poo: நம் உடலில் உள்ள நோய்களை தீர்க்க உதவும் இந்த பூக்களில் ஒன்று தான் இந்த சங்குப்பூ. சங்குப்பூ தமிழர்களின் வாழ்வியலில் சங்க காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வருகிறது. சங்கக்கால பாடல்களில் இதனை கருவிளை பூ என்று அழைத்தார்கள்.  இது தற்போது இரண்டு நிறங்களில் கிடைத்து வருகிறது. ஒன்று நீலம் மற்றொன்று வெள்ளை. இரண்டுமே மருத்துவக் குணம் (butterfly pea flower benefits in Tamil) வாய்ந்தது. சங்குப்பூவின் பயன்கள் சங்குப்பூவை காலையில் வெறும் … Read more