தமிழ் மொழி தெரிந்தால் தான் இனி அரசு வேலை!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!
தமிழ் மொழி தெரிந்தால் தான் இனி அரசு வேலை!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! அரசு பணியாளருக்கான சட்ட திருத்த மசோதாவானது இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ததையொட்டி இனிவரும் நாட்களில் பணியில் இருப்பவர்கள் தமிழில் மொழி குறித்து போதிய அளவு தேர்ச்சி இல்லாது இருந்தாலும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்படும் அதற்குள் தமிழ் மொழி குறித்து தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்ட திருத்தமானது … Read more