தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென வந்த ஜெயலலிதா..! – அதிர்ச்சியில் தொண்டர்கள்
சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திடீரென ஜெயலலிதா தோற்றத்தில் தோன்றிய பெண் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தர். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் கசாலி போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கசாலிக்கு ஆதரவாக நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். ஐஸ்ஹவுஸ் பகுதியில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ள மேடை அமைக்கப்பட்ட தொண்டர்கள் காத்திருந்தனர். முதலமைச்சர் வரும்வரை அனைவரும் காத்திருக்கவும், மக்களின் கவனம் திசை திரும்பாமல் இருக்கவும் மேடை நாடக … Read more