ஓடும் ரயிலில் அரங்கேறிய சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்!
ஓடும் ரயிலில் அரங்கேறிய சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்! கொல்கத்தாவில் இருந்து மால்தா என்ற இடத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த ரயிலில் சாஜல்ஷேக் என்ற இளைஞர் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த இளைஞர் அவருடைய கால்களை பிற பயணிகளின் இருக்கையில் வைத்துகொண்டு ,செல்போனில் பேசியபடியே வந்துள்ளார்.இதனை சக பயணிகள் கண்டித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் பெண்கள் உட்பட அங்கிருந்த பயணிகள் அனைவரையும் தகாத வார்த்தைகளால் பேசி திட்டியும் மிரட்டியுள்ளார்.அப்போது அந்த இடத்திற்கு … Read more