19 எம்பிகள் சஸ்பெண்ட்! இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக எம்பி!
19 எம்பிகள் சஸ்பெண்ட்! இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக எம்பி! நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டு தொடர் கடந்த ஜூலை பதினெட்டாம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்ற வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி, உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதி கோரி வருகின்றனர். மேலும் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதால் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்நிலையில் நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு மாநிலங்களவையை முடங்கியதால் 19 எம் … Read more