சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!! சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். இதை தொடர்ந்து பல பூஜைகள், சாமி அலங்காரம் வழிபாடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலில் அன்னதானம் நடைபெற்று … Read more