வைகை புயல் வடிவேலு படத்திற்கு டப்பிங் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல்!!

Vaigai Puyal Vadivelu's dubbing video has gone viral on the internet!!

வைகை புயல் வடிவேலு படத்திற்கு டப்பிங் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல்!! 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் நயன்தார, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு போன்ற நடிகர்கள் நடித்து இருந்தர்கள். இந்த படம் கன்னட படமான அபாமித்ராவின் ரீமேக் ஆகும். அதனையடுத்து இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படம் வெளிவந்து … Read more