50 ஆயிரத்தை தாண்டிய 10 கிராம் தங்கத்தின் விலை.? வரலாறு காணாத மாற்றம்.!!
வரலாற்றில் முதன்முதலாக 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்தை தாண்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்சேஞ்சான எம்சி எக்ஸில் 10 கிராம் தங்கத்திற்கான ஆகஸ்ட் மாதத்தின் விலையானது 50,085 ரூபாயைத் தொட்டிருக்கிறது. இந்தியா ப்யூச்சர் சந்தையில் பத்து கிராம் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை கடந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதேபோல் எம்சி எக்ஸ் சந்தையில் வெள்ளிக்கான ஒரு கிலோ செப்டம்பர் மாத விலை 61 ஆயிரத்தை தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. … Read more