விஸ்வரூபம் எடுக்கும் உதயநிதியின் சர்ச்சை பேச்சு!! போலீசில் வழக்குப் பதிவு என்ன செய்ய போகிறார்??
விஸ்வரூபம் எடுக்கும் உதயநிதியின் சர்ச்சை பேச்சு!! போலீசில் வழக்குப் பதிவு என்ன செய்ய போகிறார்?? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சால் அவர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்து அமைப்புகள் பல உதயநிதி பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு, சென்னை காமராஜர் அரங்கத்தில் … Read more