கும்பமேளா மோனாலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குனர் பாலியல் புகாரில் கைது!…
ஒருவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி வரும் என்றே சொல்ல முடியாது. ஏதே ஒரு விஷயத்தால் சமூகவலைத்தளங்களில் சிலர் பிரபலமாவார்கள். பிரபலமாகிவிட்டாலே சினிமா துறையினர் அவர்களை சினிமாவில் நடிக்க வைத்துவிடுவார்கள். டிக்டாக் மூலம் புகழடைந்த பலரும் இப்போது சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார்கள். டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கூட சில படங்களில் நடித்துவிட்டார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என கோடிக்கணக்கானோர் … Read more