அதகளப்படுத்தும் ரஜினி: வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வளைதளங்களில் பாராட்டுகளை குவித்துவருகிறது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்தவிஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார்.படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. நாடி , நரம்பு முறுக்க முறுக்க என தொடங்கும் பவர்புல் பன்ச் வசனம் , பைக், கார் … Read more