குண்டர் சட்டத்தில் இருந்து தப்பிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கைதிகள்
குண்டர் சட்டத்தில் இருந்து தப்பிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கைதிகள் தமிழகத்தையே அதிர வைத்த வழக்குகளில் ஒன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு. இதில் 4 பேர் நூற்றுக்கணக்கான இளம் பெண்களை பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மயக்கி, காதலிப்பது போல் நடித்து, சொகுசு பங்களாவுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து, அந்த வீடியோவை வைத்து இளம்பெண்களை மிரட்டி உள்ளனர். இதன் மூலம் இந்த கும்பல் லட்சக்கணக்கான பணத்தை சம்பாதித்ததாக … Read more