உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லையா!!? இணையத்தில் நடிகை சமந்தா பதிவு!!!
உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லையா!!? இணையத்தில் நடிகை சமந்தா பதிவு!!! பிரபல நடிகை சமந்தா அவர்கள் சமூக வலைதளத்தில் “உங்களுக்கு எல்லாம் அறிவு என்பது இல்லையா” என்று பதிவிட்டுள்ள போஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா அவர்கள் தசை அழற்சி நெயில் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். நடிகை சமந்தா அவர்களுக்கு நடிகர் நாகசைதன்யா அவர்களுடன் திருமணமாகி விவாகரத்து ஆனது. நடிகர் நாக சைதன்யா … Read more