உங்கள் வீட்டில் அதிக அளவு கொசுத்தொல்லை இருக்கின்றதா! இந்த விளக்கை மட்டும் ஏற்றுங்கள்!

உங்கள் வீட்டில் அதிக அளவு கொசுத்தொல்லை இருக்கின்றதா! இந்த விளக்கை மட்டும் ஏற்றுங்கள்! தற்போது அதிகளவு மழை பெய்து வருவதால் கொசுத்தலை நம் வீட்டில் அதிகம் ஏற்படும். அதனை இயற்கையாக எவ்வாறு விரட்டுவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இதற்கு நம் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்கள் மட்டுமே போதுமானது. அதற்கு முதலில் கட்டி சாமராண்டி எடுத்து நன்கு உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் வேப்பெண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் வேப்ப … Read more