பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!ஊரே சேர்ந்து செய்த காரியம்!
பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்! ஊரே சேர்ந்து செய்த காரியம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகம் காணப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்நிலையில் அவரது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கீதாவின் தாய் உயிரிழந்த காரணத்தால் திருமணம்மானது நடக்கவில்லை. இவர் தனது பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து வந்தார். சங்கீதாவின் பாட்டி வறுமையில் … Read more