காக்கி சட்டை தான் போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி!
காக்கி சட்டை தான் போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி! அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்யும் போலீசார்கள் டிக்கெட் எடுக்கவேண்டும்.மேலும் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும்போலீசார்கள் சட்டப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மணலியிலிருந்து பிராட்வே நோக்கிச் செல்லும் சென்னை மாநகரப்பேருந்தில் சாதாரண உடையில் காவலர் ஒருவர் ஏறினார். அவரை பேருந்து நடத்துநர் பயணச் சீட்டு கட்டயாமாக … Read more