சமூக வலைதள பக்கத்தில் 63 கணக்குகள் உட்பட 104 யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி!
சமூக வலைதள பக்கத்தில் 63 கணக்குகள் உட்பட 104 யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி! தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் முறையில் மாறி வருகின்றது.உலகம் முழுவதுமே ஒரு போனில் அடங்குகின்றது.சமூக வலைத்தளமான டுவிட்டர்,பேஸ்புக், வாட்ஸ் அப்,இன்ஸ்ட்டாகிராம்,யூடியூப் போன்றவைகள் மூலம் எங்கு என்ன நடக்கின்றது என உடனுக்குடன் நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு உள்ள சமூக வலைதளத்தில் சிலரும் போலி தகவல்களை பரப்பி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் மத்திய தகவல் … Read more