நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமா? உடனடியாக உப்பில் இந்த இரண்டு பொருட்களை வைத்து பாருங்கள்!
நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமா? உடனடியாக உப்பில் இந்த இரண்டு பொருட்களை வைத்து பாருங்கள்! நீங்கள் எடுத்த காரியம் வெற்றி பெற உப்பு ஜாடையில் இந்த பொருட்களை மட்டும் வைத்தால் போதும். அவை என்ன பொருட்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். கல்லுப்பு என்பது மகாலட்சுமி வாசம் செய்யும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. சம்பளம் வாங்கியதும் அந்த சம்பளத்தில் முதலில் வாங்க வேண்டிய பொருள் கல் உப்பு. சமையலறையில் எப்பொழுதுமே கல் உப்பு வற்றாமல் … Read more