இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. இனி LPG கேஸ் சிலிண்டர் வெறும் ரூ.450க்கு பெற்றுக் கொள்ள முடியும்!!
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. இனி LPG கேஸ் சிலிண்டர் வெறும் ரூ.450க்கு பெற்றுக் கொள்ள முடியும்!! நாட்டில் LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் குடும்பங்கள் அதிகம்.மத்திய அரசாங்கத்தின் உஜ்வலா திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச கேஸ் இணைப்பை பெற்று பயனடைந்து வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சிலிண்டர் விலை ரூ.1000 வரை கடந்து சாமானியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.ஆனால் இந்த மாத தொடக்கத்திலிருந்து சிலிண்டர் விலை சற்று குறைந்து விற்பனையாகி வருகிறது. தொடர் விலைவாசி உயர்வால் … Read more