சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை – டாஸ்மாக் அதிர்ச்சி
சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை – டாஸ்மாக் அதிர்ச்சி சீர்காழியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுபானம் வாங்கியவரின் பாட்டிலில் தவளை செத்துக் கிடந்ததையடுத்து மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 40 நாட்களுக்கு மேலாகப் பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் 7ம் தேதி காலை திறக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் மது பாட்டில் … Read more