வாக்காளர்களுக்கு கரன்சி சப்ளை: சிக்கிய திமுக எம்எல்ஏ, பின்னி எடுத்த பொதுமக்கள்
நெல்லை : நாங்குநேரி அருகே வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்ய முயன்றதாக எழுந்த தகவலால் திமுக எம்எல்ஏவை சரமாரியாக தாக்கி வீட்டில் வைத்து பொதுமக்கள் பூட்டினர். நாங்குநேரி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. அதற்கான அதிமுக, திமுக கடும் பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இரு கட்சியினரும் போட்டி போட்டு கொண்டு களத்தில் இறங்கி இருக்கின்றனர். இந் நிலையில் மூலக்கரைப்பட்டி அருகே அம்பலம் என்ற பகுதியில் மாரியப்பன் என்பவரின் வீடு உள்ளது. அந்த வீட்டில் பெரியகுளம் தொகுதி திமுக … Read more