வெளியில் சென்று வந்தால் உங்கள் முகம் கருப்பாகி விடுகிறதா? இதை தடவினால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!
வெளியில் சென்று வந்தால் உங்கள் முகம் கருப்பாகி விடுகிறதா? இதை தடவினால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!! வாட்டி எடுக்கும் வெயிலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.வெளியில் செல்லவே முடியாத அளவு வெயிலின் தாக்கம் இருக்கின்றது.இந்த வெயிலால் உடல் மற்றும் சரும ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கிறது. கோடையில் சருமத்தில் வறட்சி,கரும் புள்ளிகள்,வியர்க்குரு,சூட்டு கொப்பளம்,முகக் கருமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அவை மேனி அழகை கெடுக்கும் விதமாக இருக்கும்.இதை சரி செய்ய இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை … Read more