விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம்
விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்தநாள் இன்று (09.09.2022) கொண்டாடப்படுகிறது. 1.சர்தார் ஆதிகேசவ நாயகர் : புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ணசாமி நாயகர் சென்னை கொருக்குப்பேட்டையில் குடியேறினார். அவரது நான்கு மகன்களில் முதலாமவர் பு.கி.மதுரைமுத்து நாயகர். மதுரைமுத்து நாயகருக்கும் அமிர்தம்மாளுக்கும் 09.09.1898ல் மூன்றாவது மகனராக பிறந்தவர் … Read more